பின்வரும் சமூக, சமயச் சீர்திருத்த
நிறுவனங்களை அவை தோற்றுவிக்கப்பட்டதன்
கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.
1. அனைத்து இந்திய முஸ்லிம் லீக்
2. ஆரிய சமாஜம்
3. அனைத்திந்திய இந்து மகா சபை
4. பஞ்சாப் இந்து சபை
(அ) 1, 2, 3, 4 (ஆ) 2, 1, 4, 3
(இ) 2, 4, 3, 1 (ஈ) 4, 3, 2, 1
Answers
Answered by
0
Answer:
option C is correct ..........
hope it works ❤️
plz follow me
Answered by
0
காலம் அடிப்படைப்பில் வரிசைப்படுத்துதல்
ஆரிய சமாஜம்
- 1875 ஆம் ஆண்டு ஆரிய சமாஜம் நிறுவப்பட்டது.
- இந்த ஆரிய சமாஜத்தின் மூலம் அரசியலில் இந்து மக்களுக்கான குரல் ஒலிக்கப்பட்டது.
அனைத்து இந்திய முஸ்லிம் லீக்
- 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி நடந்த சிம்லா மாநாடு அனைத்து இந்திய முஸ்லிம் லீக் உருவாக காரணமாக அமைந்தது.
- இந்த லீக் அமைப்பானது வங்கப் பிரிவினை, முஸ்லிம்களுக்கான தனித் தொகுதி முதலியனவற்றில் சிறப்பாய் செயல்பட்டது.
பஞ்சாப் இந்து சபை
- 1909 ஆம் ஆண்டு உருவான பஞ்சாப் இந்து சபை ஆனது இந்து இனவாத கருத்தியல் மற்றும் அரசியலுக்கான அடித்தளத்தினை அமைத்தது.
அனைத்திந்திய இந்து மகா சபை
- 1915ல் அனைத்திந்திய இந்து மகா சபை உருவானது.
Similar questions