லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்ற முதல் இந்தியர் ________ (அ) ரஹமத்துல்லா சயானி (ஆ) சர் சையது அகமது கான் (இ) சையது அமீர் அலி (ஈ) பஃருதீன் தயாப்ஜி
Answers
Answered by
0
Answer:
Hello
pls say in english
Answered by
0
சையது அமீர் அலி
- 1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டது.
- இது இந்து-முஸ்லிம் மக்களுக்கு இடையே உள்ள விரிசலைக் குறைத்து அனைத்து மதத்தினரின் குறைகளையும், தேவைகளையும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்லும் விதத்தில் உருவானது.
- அலிகார் இயக்கத்தினை தோற்றுவித்த சர் சையது அகமது கான் மற்றும் இலண்டன் பிரிவி கவுன்சிலிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியரான சையது அமீர் அலி போன்ற முஸ்லிம் தலைவர்கள் காங்கிரஸ் இந்துக்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் அமைப்பு என்று எண்ணினர்.
- காங்கிரசின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற 72 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள்.
- முஸ்லிம் தலைவர்கள் காங்கிரசில் முஸ்லிம்கள் பங்கேற்றால் முஸ்லிம்கள் மீது ஆங்கில அரசிற்கு வெறுப்பு வரும் என எண்ணினர்.
Similar questions