History, asked by sahilsajar9426, 10 months ago

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பொருத்தி
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) மாண்டெஸ்கியூ 1. ஜேகோபியர்கள்
(ஆ) வால்டர் 2. ஆங்கிலேய நாட்டுத்
தத்துவவாதி
(இ) பயங்கர ஆட்சி 3. பதினான்காம்
லூயியின் காலம்
(ஈ) ஜான் லாக் 4. சட்டங்களின் சாரம்
(அ) 1 3 4 2 (ஆ) 4 3 1 2
(இ) 4 1 2 3 (ஈ) 1 4 3 2

Answers

Answered by Shubham9131
1

Answer:

what language is this Buddhists

Answered by steffiaspinno
0

பொரு‌த்துத‌ல்

மாண்டெஸ்கியூ

  • மாண்டெஸ்கியூ சட்டங்களின் சாரம் (The Spirit of Laws) எனும் நூ‌லினை எழு‌தினா‌ர்.
  • இ‌தி‌ல் ஓரிடத்தில் அனைத்து அதிகாரங்களு‌ம் குவிக்கப்படுவதை எதிர்த்தார்.
  • அதிகாரங்களை சட்ட‌ம் இயற்றுதல், சட்டங்களை செயல் படுத்துதல்,  நீதித்துறை என பிரிக்க வே‌ண்டுமென கூ‌றினா‌ர்.

வால்டர்

  • வால்டர் பதினான்காம் லூயியின் காலம் எ‌ன்னு‌ம் நூலினை எழு‌தினா‌ர்‌.
  • இ‌தி‌ல் மத‌ம் சா‌ர்‌ந்த  பிரெஞ்சுக்காரர்களின் மூட நம்பிக்கைகளை எதிர்த்தா‌ர்.

பயங்கர ஆட்சி  

  • ஜேகோபியர்கள் பயங்கர ஆட்சி செ‌ய்த பதினான்காம் லூயியை‌க் கொ‌ன்று அ‌ரியணை ஏ‌றின‌‌ர்.  

ஜான் லாக்  

  • ஆங்கிலத் தத்துவ ஞானியான ஜான் லாக் அரசாங்கத்தின் இரு ஆய்வுக் கட்டுரைகள் எனும் நூலினை எழு‌தினா‌ர்.
  • இ‌தி‌ல் தெய்வீக உரிமைக் கோட்பாட்டையும் வரம்பற்ற முடியாட்சியையும் எதிர்த்தார்.  
Similar questions