History, asked by abhijeetvashish5188, 9 months ago

நியூ ஆம்ஸ்டர்டாமிற்கு என மறுபெயர்
சூட்டப்பட்டது.
(அ) வாஷிங்டன் (ஆ) நியூயார்க்
(இ) சிக்காகோ (ஈ) ஆம்ஸ்டர்டாம்

Answers

Answered by Panipatiya
0

Explanation:

Friends plzz prime minister ji ko support kare kyuki wo akele kuch nahi kar sakte hame unka sath dena hoga

Bss hame ek kaam karna hoga

(Apne aap ko or apne family ko bhar matt nikalne dena ha)

Answered by steffiaspinno
0

நியூயார்க்

  • நியூ ஆம்ஸ்டர்டாமிற்கு நியூயார்க் என மறுபெயர் சூட்டப்பட்டது.
  • வெ‌ர்‌ஜி‌னியா‌வி‌ற்கு அரச‌ர் முதலா‌ம் ஜே‌ம்‌ஸ் ஒரு குழு‌வினை அனு‌ப்‌பி வைத்தா‌ர்.
  • அ‌ந்த குழு‌வினா‌ல் வெ‌ர்‌ஜி‌னியா‌‌வி‌ல் ஒரு கால‌னி ‌நிறுவ‌ப்ப‌ட்டு ஜே‌ம்‌ஸ் டவு‌ன் என பெய‌‌‌ரி‌ட‌ப்‌பட்டது.
  • ‌பி‌ன்ன‌ர் இ‌ங்‌கிலா‌ந்‌தி‌ல் இரு‌ந்து மே‌பிளவ‌ர் எ‌ன்ற க‌ப்ப‌லி‌ல் யா‌த்‌ரீக‌ர்க‌ள் ‌பிளைமவு‌த் செ‌ன்று அ‌ங்கு ஒரு கால‌னியை உருவா‌க்‌கின‌ர்.
  • 1624 ஆ‌ம் ஆ‌ண்டு ட‌ச்சு‌ நா‌ட்டி‌ன‌ர் ஹ‌ட்ச‌ன் ஆ‌ற்‌றி‌ன் முக‌த்துவார‌த்‌தி‌ற்கு அருகே ஒரு குடியே‌ற்ற‌த்‌தினை ‌நிறு‌வின‌ர்.
  • அத‌‌ற்கு ‌நியூ ஆ‌ம்‌ஸ்‌ட‌ர்டா‌ம் என பெய‌ர் சூ‌ட்டின‌ர்.
  • பின்னர் நியூ ஆ‌ம்‌ஸ்‌ட‌ர்டா‌ம் நகரை ஆங்கிலேய‌ர்க‌ள் கைப்பற்‌றின‌ர்.
  • அத‌‌ற்கு ‌பி‌ன்ன‌ர் அ‌ந்த நகரு‌க்கு ஆங்கிலேய‌ர்க‌ள் நியூயார்க் என பெயர் மாற்றம் செய்தன‌ர்.
Similar questions