History, asked by RUPESHKUMAR3325, 9 months ago

கீழ்க்காணும் கூற்றுகளில் எது / எவை
சரியானது / சரியானவை?
கூற்று I: பிரெஞ்சு சமூகத்தின் பெரும்பகுதி
விவசாயிகளால் ஆனது.
கூற்று II: பிரெஞ்சு விவசாயிகள் பண்ணை
அடிமைகளாய் இருந்தனர்.
கூற்று III: வாரத்தில் சில நாட்களில் விவசாயிகள்
தங்கள் பிரபுக்களுக்காகச் சம்பளம் பெற்றுக்
கொண்டு வேலை செய்தாக வேண்டும்.
(அ) I மற்றும் II (ஆ) II மற்றும் III
(இ) I மற்றும் III (ஈ) அனைத்தும் சரி

Answers

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

கூ‌ற்றுக‌ள் I மற்றும் II

  • பிரெஞ்சு சமூகத்தில் இருந்தவ‌ர்க‌ளி‌ல் பெரும்பகுதி இன ம‌க்க‌ள் விவசாயிகளே ஆவர்.
  • பிரெஞ்சு சமூக விவசாயிகள் பண்ணை அடிமைகளாய், கொத்தடிமையா‌ய்  இருந்தனர்.
  • வாரத்தில் சில நாட்கள் ஊதியம் ஏதுமின்றி தங்கள் பிரபுக்களுக்காக அவர்கள் வேலை செய்ய வேண்டி இருந்தது.
  • பிரெஞ்சு சமூக விவசாயிகள் ‌பிரெ‌‌ஞ்சு ‌பிரபு‌வி‌ன் அனும‌தி இ‌ல்லா‌ம‌ல் திருமணம் செய்யவோ நிலங்களை விற்கவோ முடியாது.
  • இத‌ற்கு மேலாக தனது அடுமனையை பய‌ன்படு‌த்‌தி ரொ‌ட்டி‌த் தயா‌ரி‌த்த ‌விவசா‌யிக‌‌ளிட‌ம் க‌ட்டண‌ம் வசூ‌லி‌க்க‌ப்ப‌ட்டது. ‌
  • மேலு‌ம் பிரெ‌‌ஞ்சு ‌பிரபு‌க‌ள் பிரெஞ்சு சமூக விவசாயிகளு‌க்கு சொந்தமான ஆடு, மாடுகளின் மேல் வரி ‌வி‌தி‌த்தன‌ர்.
  • ஒரு பிரெஞ்சு சமூக விவசாயி தனது வருமான‌த்‌தி‌ல் 80 % ஐ வ‌ரியாக செலு‌த்‌தினா‌ர்.  
Similar questions