பண்டைய ஆட்சி முறையின் மூன்று
எஸ்டேட்டுகளை விவாதிக்கவும்.
Answers
Answered by
0
பண்டைய ஆட்சி முறையின் மூன்று எஸ்டேட்டுகள்
- பிரெஞ்சு சமூகம் மூன்று முக்கியப் பிரிவினை உடையதாக இருந்தது.
- அவை முறையே மத குருமார்கள், நிலப் பிரபுகள் (நிலங்களைக் கொண்ட உயர் குடி மக்கள்) மற்றும் உரிமைகளற்ற சாதாரண மக்கள் ஆகியனவாகும்.
- இதில் மத குருமார்கள் மற்றும் நிலப் பிரபுகள் சிறப்பு உரிமைகளை பெற்றனர்.
- சிறப்பு உரிமைகளால் மதகுருமார்கள் மற்றும் நிலப்பிரபுக்கள் ஆகிய இரு சமூ பிரிவினருக்கும் வரி விலக்கு இருந்தது.
- ஆனால் உரிமைகளற்ற சாதாரண மக்கள் அவர்களுக்கு சேர்த்து டைத் வரி, டெய்ல் நிலவரி, காபெல் எனும் உப்பின் மீதான வரி, புகையிலையின் மீதான வரி முதலிய வரியினைக் காட்டினர்.
Similar questions