1. துகள் அமைப்பில் ஏற்படும் நேர்க்கோட்டு உந்தம்
எப்போதும் மாறிலியாகும்.
Answers
Answered by
1
Answer:
please hindi mai likho... brainlist marks kar de na
Answered by
1
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
நேர் கோட்டு உந்தம்
- நேர் கோட்டு உந்தத்தினை கொண்டு ஒரு பொருள் மீது செயல்படும் விசையின் தாக்கத்தினை அளவிடலாம்.
- உந்தம் என்பது இயங்கும் பொருளின் நிறை மற்றும் திசை வேகத்தின் பெருக்கல் மதிப்பு ஆகும்.
- உந்தம் = நிறை × திசைவேகம் ஆகும்.
- உந்தம் ஒரு வெக்டர் அளவு ஆகும்.
- எனவே இதற்கு எண் மதிப்பு மற்றும் திசை ஆகிய இரண்டும் இருக்கும்.
- உந்தத்தின் திசை ஆனது பொருளின் திசை வேகம் செயல்படும் திசையிலேயே அமையும்.
- உந்தத்தின் அலகு SI முறையில் கிகி மீவி-1 மற்றும் CGS முறையில் கி செ.மீ வி-1 ஆகும்.
- துகள் அமைப்பில் ஏற்படும் நேர்க்கோட்டு உந்தத்தின் மதிப்பு ஆனது புற விசை ஒன்று செயல்படாத வரை மட்டுமே மாறிலியாக இருக்கும்.
Similar questions
Science,
5 months ago
Political Science,
5 months ago
CBSE BOARD XII,
5 months ago
Chemistry,
11 months ago
India Languages,
11 months ago
Physics,
1 year ago