பொருத்துக 1. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளது - 1955 2. தென் கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பின் பாலம் - 1954 3. பஞ்சசீலம் - மாலத்தீவு 4. ஆப்பிரிக்க - ஆசிய மாநாடு - வெளியுறவுக் கொள்கை 5. உலக அமைதி - மியான்மர்
Answers
Answered by
0
Answer:
oh what is this language
Answered by
0
பொருத்துதல்
- 1-இ, 2-உ, 3-ஆ, 4-அ, 5-ஈ
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளது
- இந்திய பெருங்கடலால் பிரிக்கப்பட்டு உள்ள தென்மேற்கு திசையில் இந்தியாவிற்கு மிக அருகில் உள்ள நாடு மாலத்தீவு ஆகும்.
தென் கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பின் பாலம்
- தென் கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பு நாடுகள் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான பாலமாக மியான்மர் நாடு விளங்குகிறது.
பஞ்சசீலம்
- 1954 ஏப்ரல் மாதம் 28ஆம் நாள் இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் சீன பிரதமர் சூ-ெயன்-லாய் ஆகிய இருவரும் பஞ்சசீல ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஆப்பிரிக்க - ஆசிய மாநாடு
- 1955 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க ஆசிய மாநாடு நடைபெற்றது
உலக அமைதி
- இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கமாக உலக அமைதி உள்ளது.
Similar questions