கூற்று: 1971இல் இந்தோ - சோவியத் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா சோவியத் யூனியனுடன் இணைந்தது. காரணம்: இது 1962இன் பேரழிவுகரமான சீனப் போருக்குப் பின் தொடங்கியது. அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும். ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல இ) கூற்று சரி காரணம் தவறு ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
Answers
Answered by
0
can't understand language please ask question in Hindi or English language
Answered by
0
கூற்று சரி காரணம் தவறு
இந்தியா
- அணி சேரா இயக்கத்தில் இந்தியா உறுப்பினராக இருந்தப் போதிலும் 1971 ஆம் ஆண்டு வல்லரசு நாடான சோவியத் யூனியனுடன் 20 ஆண்டு கால ஒப்பந்தமான அமைதி, நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு முதலியன கருத்துக்கள் அடங்கிய இந்திய - சோவியத் ஒப்பந்தத்தின் மூலம் இணைந்தது.
- சோவியத் யூனியனுடன் இணைந்த பிறகு இந்தியா ராணுவ நவீன மயமாக்கலை மேற்கொண்டது.
- 1964 ஆம் ஆண்டு சீனா லாப் நார் என்ற இடத்தில் அணு சோதனையினை மேற்கொண்டது.
- இதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் இந்தியா தனது முதல் பூமிக்கு அடியிலான அணு சோதனைத் திட்டத்தினை (நிலத்தடி அணு வெடிப்புத் திட்டம்) 1974 ஆம் ஆண்டு நடத்தியது.
Similar questions
Math,
4 months ago
Social Sciences,
4 months ago
India Languages,
9 months ago
Science,
9 months ago
Hindi,
1 year ago
History,
1 year ago