பொருத்துக. 1. வருமான வரி - மதிப்புக் கூட்டு வரி 2. ஆயத்தீர்வை - ஜூலை 1, 2017 3. VAT - கடத்துதல் 4. GST - நேர்முக வரி 5. கருப்பு பணம் - மறைமுக வர
Answers
Answered by
0
பொருத்துதல்
- 1-ஈ, 2-உ, 3-அ, 4-ஆ, 5-இ
வருமான வரி
- அரசிற்கு நேரடியாக செலுத்தக் கூடிய தனி நபரின் வருமானம் மற்றும் செல்வம் மீது விதிக்கப்படும் வரிக்கு நேர்முக வரி என்று பெயர்.
- (எ.கா) வருமான வரி, நிறுவன வரி முதலியன ஆகும்.
ஆயத்தீர்வை
- ஒருவர் நுகரும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மீது விதிக்கப்பட்டு மறைமுகமாக அரசுக்கு செல்லும் வரிக்கு மறைமுக வரி என்று பெயர்.
- (எ.கா) ஆயத்தீர்வை, முத்திரைத் தாள் வரி முதலியன ஆகும்.
VAT
- VAT என்பதன் பொருள் மதிப்புக் கூட்டு வரி ஆகும்.
GST
- பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST) என்பது ஜூலை 1, 2017 அன்று நடைமுறைக்கு வந்து செயல்பட்டு வரும் ஒரு வகை மறைமுக வரி ஆகும்.
கருப்பு பணம்
- கடத்துதல் கருப்பு பணத்திற்கு ஒரு முக்கிய ஆதாரம் ஆகும்.
Answered by
0
Explanation:
1.வருமான வரி - நேர்முக வரி
2. ஆயத்தீர்வை - மறைமுக வர
3. VAT - ஜூலை 1, 2017
4. GST - மதிப்புக் கூட்டு வரி
5. கருப்பு பணம் - கடத்துதல்
Similar questions