Social Sciences, asked by sjnmarketz7313, 10 months ago

கூற்று (1) : பழங்கள் காய்வகைகள் மற்றும்
பூக்கள் பயிரிடலில் ஈடுபடுவது தோட்டக்கலைத்
துறையாகும்.
காரணம் (2): உலகளவில் இந்தியா மா,
வாழை மற்றும் சிட்ரஸ் பழவகை உற்பத்தியில்
முதலிடத்தில் உள்ளது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும்
சரி, காரணம் கூற்றுக்கான சரியான
விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி,
காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
அல்ல
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி

Answers

Answered by niksauckland
0
Can u please ask in english
Answered by anjalin
0

விடை : கூற்று சரி, காரணம் தவறு

  • தோட்டக் கலைப் பயிர்கள் என்பது பழங்கள், மலர்கள் மற்றும் காய்வகைப் பயிகளைக் குறிக்கிறது.  
  • உடல்நலத்திற்குத் தேவையான தாது  சத்துகள், வைட்டமின்கள், நார்சத்துக்கள், பழங்கள் மற்றும் காய்வகைகள் அதிகம் உள்ளதால் இவை மனிதர்களின் அன்றாட உணவில் ஒரு முக்கியப பங்கை வகிக்கிறது.
  • பழங்கள் மற்றும் காய்வகைகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம்  வகிக்கிறது.
  • ஆப்பிள் இமாச்சலப்பிரதேசம், ஜம்மு  காஷ்மீர், மற்றும் உத்திரகாண்ட் மாநிலங்களில்  அதிகம் விளைகிறது.  
  • தமிழ்நாடு மற்றும் கர்நாடகா  ஆகிய மாநிலங்களில் வாழை பயிரிடப்படுகிறது.  மகராஷ்ட்ரா, உத்திரகாண்ட், இமாச்சலப்பிரதேசம்,  ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா  ஆகிய மாநிலங்களில் ஆரஞ்சு மற்றும் திராட்சை பயிரிடப்படுகிறது.  
  • உலக காய்வகைகள் உற்பத்தியில் இந்தியா மட்டும் 13 சதவீதத்தை அளிக்கிறது.
Similar questions