Social Sciences, asked by stephymolsunny3351, 11 months ago

இந்தியாவில் காணப்படும் மண்வகைகளின்
பெயர்களைப் பட்டியலிடுக.

Answers

Answered by Anonymous
0

சமாஜம் விதித்திருந்த பெண்களுக்கான வயது வரம்பை தமது மகளின் திருமணத்தில் கேசவர் மீறியதற்காக விஜய கிருஷ்ண கோசுவாமி, சிவநாத் சாஸ்திரி போன்றோர் பிரிந்து சென்று ’சாதாரண பிரம்ம சமாஜம்’ என்ற அமைப்பை உருவாக்கினர்.

Answered by anjalin
0

இந்தியாவில் காணப்படும் மண்வகைகளின் பெயர்

  • 1953ஆம் ஆண்டு இந்தியாவில் உருவான இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் இந்தியாவில் உள்ள மண்ணை எட்டு வகைகளாக பிரித்துள்ளனர் அவைகளாவன.  
  • செம்மண்  .
  • வண்டல் மண.  
  • கரிசல் மண் .
  • சரளை மண் .
  • வறண்ட பாலை மண்.
  • காடு மற்றும் மழை மண்.  
  • உப்பு மற்றும் கார மண்  .
  • களிமண் மற்றும் சதுப்பு நில மண்   .
  • இந்தியாவில் செம்மண் 28 சதவிகிதத்தையும் வண்டல்மண் 20 2.16 சதவிகிதமும் காடு மற்றும் மழைமானி 7.96 சதவிகிதம் வறண்ட பாலைவன 6.13 சதவீதத்தையும் சரளை மண் 2.62 சதவீதத்தையும் மற்றும் சதுப்புநிலம் 2.17 சதவீதத்தையும் உப்பு மற்றும் காரம் 1.29 சதவிகிதத்தையும் பெற்றுள்ளது.
Similar questions