Social Sciences, asked by maitubanerjee2796, 9 months ago

கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு
பண்புகளை எழுதுக.

Answers

Answered by Anonymous
0

எல்லாச் சமயங்களையும் அவற்றின் சமய இலக்கியங்களையும் நன்மதிப்புடன் போற்றினார். இந்த இயக்கத்தின் கதவுகள் எப்பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் திறந்து விடப்பட்டிருந்தன. இந்து சமயத்தை விட்டு விலகாமல் அதே நேரத்தில் மேலைநாட்டுத் தாக்கத்தால் தோன்றிய நல்ல கருத்துகளையும் தன்வயப்படுத்திக் கொண்டு விரிந்த பரந்த உணர்வுடன் செயல்பட விரும்பியது இந்த இயக்கம்.

Answered by anjalin
2

கரிசல் மண்ணின்  பண்புகள்

  • கரிசல் மண் நீண்ட நேரம் ஈரப்பதத்தைத் தன்னுள் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையை கொண்டதாகவும் அவ்வாறு ஈரமாக இருக்கும் போது சீராகவும் இருக்கும் தன்மையையும் கொண்டுள்ளது  .
  • இந்த கரிசல் மண் தக்காணப் பகுதியில் உள்ள பாசல்ட் என்னும் பாறைகளிலிருந்து உருவாகிறது இந்த மண்ணில் அதிக அளவு இரும்பு தாதுக்கள் மற்றும் டைட்டானியம் இருப்பதால் இவை கருமை நிறத்தில் காணப்படுகிறது  .
  • இந்த மண்ணில் கால்சியம் கார்போனேட் அதிக அளவில் இரும்பு சுண்ணாம்பு அலுமினியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அடங்கிய உள்ளன.  
  • பாஸ்பாரிக் அமிலம் இல்லை மக்குகள் மற்றும் நைட்ரஜன் போன்றவை குறைவாகவர் காணப்படுகின்றன .
Similar questions