கூற்று : வண்டல் மண் ஆறுகளின் மூலம்
அரிக்கப்பட்டு படியவைக்கப்பட்ட, மக்கிய
பொருட்களால் ஆன ஒன்று.
காரணம் : நெல் மற்றும் கோதுமை வண்டல்
மண்ணில் நன்கு வளரும்
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, கூற்று
காரணத்திற்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும்
சரி, கூற்றுக்கான காரணம் சரியான
விளக்கமல்ல
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி.
Answers
Answered by
0
எல்லாச் சமயங்களையும் அவற்றின் சமய இலக்கியங்களையும் நன்மதிப்புடன் போற்றினார். இந்த இயக்கத்தின் கதவுகள் எப்பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் திறந்து விடப்பட்டிருந்தன. இந்து சமயத்தை விட்டு விலகாமல் அதே நேரத்தில் மேலைநாட்டுத் தாக்கத்தால் தோன்றிய நல்ல கருத்துகளையும் தன்வயப்படுத்திக் கொண்டு விரிந்த பரந்த உணர்வுடன் செயல்பட விரும்பியது இந்த இயக்கம்.
Answered by
0
விடை: கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரியான விளக்கமல்ல.
- வண்டல் மண் ஆறுகள் மற்றும் சுற்றுகளின் வேகம் குறைவு அதனால் படிய வைக்கப்படும் பயத்தினால் உருவாகிறது எனும் கூற்று சரியானது ஆகும்.
- இவ்வாறு உருவான வண்டல் மண்ணில் கோதுமை கரும்பு நெல் மற்றும் எண்ணெய் பொருட்கள் விலையும் என்பது சரியான கூற்று ஆகும்.
- ஆனால் இந்தக் காரணம் கூற்றை விளக்குவதாக இல்லை .
- இந்த வண்டல் மண் பிரம்ம புத்திரா மற்றும் பள்ளத்தாக்குகள் உத்திர பிரதேசம் கங்கை மற்றும் உத்தரகாண்ட் ஹரியானா பஞ்சாப் பீகார் மேற்கு வங்காளம் போன்ற சமவெளிப் பகுதிகளில் காணப்படுகிறது .
- இந்த மண்ணில் அதிகமாக களிமண், வண்டல் , மண் மன்றி போன்றவைகள் காணப்படுகிறது.
Similar questions