இந்தியாவின் வேளாண்மை முறைகளை
குறிப்பிடுக.
Answers
Answered by
2
Answer:
- இந்தியாவின் வேளாண்மை முறைகளை
- குறிப்பிடுக.வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு.இந்தியாவின் வேளாண்மை முறைகளை
குறிப்பிடுக.வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு.இந்தியாவின் வேளாண்மை முறைகளை
- குறிப்பிடுக.
Answered by
0
இந்தியாவில் வேளாண்மை முறைகள்
- தன்னிறைவு வேளாண்மை
- இடப்பெயர்வு வேளாண்மை
- தீவிர வேளாண்மை
- வறண்ட நில வேளாண்மை
- கலப்பு வேளாண்மை
- படிகட்டு முறை வேளாண்மை
- தன்னிறைவு வேளாண்மை: இந்தியாவில் அதிகமான மக்கள் தன்னிறைவு வேளாண்மை முறையை பின்பற்றுகிறார்கள் ஏழையான விவசாயிகள் அதிகமாக நவீன உத்திகளை பயன்படுத்தாமல் முடிந்த அளவு விவசாயம் செய்வதே தன்னிறைவு வேளாண்மை எனப்படுகிறது .
- இடப்பெயர்வு வேளாண்மை: பழங்குடியின மக்களால் காடுகளில் உள்ள இடம் சில பகுதிகளை அகற்றி அதில் வேளாண்மை செய்வது ஆகும்.
- தீவிர வேளாண்மை: நவீன மற்றும் உத்திகளை பயன்படுத்தி வேளாண்மை உற்பத்தியை அதிகப்படுத்துவது ஆகும்.
- வரண்ட நில வேளாண்மை: நீர் பாசன வசதி இல்லாத வறண்ட பகுதிகளில் இந்த வேளாண்மை முறை பின்பற்றப்படுகிறது .
- கலப்பு வேளாண்மை: வேளாண்மை மட்டுமில்லாமல் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு போன்றவற்றின் கலந்ததாகும் .
- படிகட்டு முறை வேளாண்மை: இந்த வேளாண்மை மலைப்பிரதேசங்களில் பின்பற்றப்படுகிறது நிலங்கள் சீராக இல்லாததால் இந்த அமைப்பு பின்பற்றப்படுகிறது .
Similar questions
Chemistry,
5 months ago
Science,
5 months ago
Social Sciences,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
English,
1 year ago