இந்திய வேளாண் பருவங்களைக் குறிப்பிடுக.
Answers
எல்லாச் சமயங்களையும் அவற்றின் சமய இலக்கியங்களையும் நன்மதிப்புடன் போற்றினார். இந்த இயக்கத்தின் கதவுகள் எப்பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் திறந்து விடப்பட்டிருந்தன. இந்து சமயத்தை விட்டு விலகாமல் அதே நேரத்தில் மேலைநாட்டுத் தாக்கத்தால் தோன்றிய நல்ல கருத்துகளையும் தன்வயப்படுத்திக் கொண்டு விரிந்த பரந்த உணர்வுடன் செயல்பட விரும்பியது இந்த இயக்கம்.
இந்திய வேளாண் பருவங்கள்
இந்தியாவிலுள்ள வேளாண்மையின் பருவகாலங்களில் மூன்று வகைகளாக பிரிக்கலாம் அவை
- காரிப் பருவம்
- ராபி பருவம்
- சையத் பருவம்
காரிப் பருவம்
காரிப் பருவம் என்பது ஆண்டில் ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை இருக்கும் இந்த பருவத்தில் வட மாநிலங்களில் நெல் பருத்தி சோளம் மக்காச்சோளம் கம்பு உளுந்து போன்றவை விளைவிக்கப்படுகின்றன அதேபோல் தென் மாநிலங்களில் மக்காச்சோளம் கேழ்வரகு கம்பு நிலக்கடலை போன்ற விளைவிக்கப்படுகின்றன.
ராபி பருவம்
நாபி பருவமானது ஆண்டில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நீடிக்கிறார்கள் இந்த காலங்களில் வட மாநிலங்களில் கோதுமை ஆளி விதைகள் போன்றவை பயிரிடப்படுகிறது தென் மாநிலத்தில் மக்காச்சோளம் நிலக்கடலை பயிரிடப்படுகிறது.
சையத் பருவம்
சையத் பருவம் என்பது ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நீடிக்கிறது இந்த காலகட்டத்தில் வட மாநிலங்களில் பழங்கள் காய்கறிகள் போன்றவை பயிரிடப்படுகின்றன தென் மாநிலங்களில் நெல் காய்கறிகள் தீவன பயிர்கள் போன்ற பயிரிடப்படுகின்றன .