Social Sciences, asked by Harishkrishna2904, 10 months ago

பல்நோக்குத் திட்டம் என்றால் என்ன?

Answers

Answered by anjalin
5

பல்நோக்குத் திட்டம்

  • பல்நோக்கு திட்டம் அல்லது பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டம் அறிவியல் முறையின் ஆளான ஒரு நீர்வள மேலாண்மை திட்டம் பல்நோக்கு திட்டம் எனப்படுகிறது  .
  • ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு பல்வேறு நோக்கங்கள் உள்ளன எனவே இவை பல்நோக்கு அற்று பள்ளத்தாக்கு திட்டங்கள் என் அழைக்கபடுகிறது.  
  • இந்த திட்டத்தின் மூலம் நீர்மின் உற்பத்தி நீர்ப்பாசனம் குடிநீர் தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்குதல் மீன்வள மேம்பாடு மற்றும் நீர் வாலிப போக்குவரத்து போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது .
  • பெரும்பாலான பல்நோக்கு அற்றுப் பள்ளத்தாக்கு திட்டத்தின் முக்கிய நோக்கமாக நீர்ப்பாசனம் மற்றும் நீர் மின் சக்தி அமைந்து உள்ளது .
Similar questions