கால்நடைகள் என்றால் என்ன?
Answers
Answered by
0
கால்நடைகள்
- இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்திற்கு கால்நடைகள் ஒருங்கிணைந்த ஒரு கூறுகளாகும் .
- கால்நடைகள் பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு காரணமாக இருக்கின்றன பொருளாதார மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது .
- கால்நடைகள் சமூக கலாச்சார பாதுகாப்பிற்கும் பங்களிப்பை தருகிறது மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கொடுப்பதன் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து களின் பாதுகாப்பில் மேம்படுத்துகிறது .
- வேளாண்மை இல்லாத காலத்திலும் வேலைவாய்ப்பையும் வருவாயையும் கால்நடைகளில் கொடுக்கின்றனர்
- வேளாண்மை செய்யும் நிலத்திற்கு உரத்தையும் நிலத்தை உழுவதற்கும் கால்நடைகள் பயன்படுகின்றன.
- மொத்தமாக வேளாண் உற்பத்தியில் 25.6 சதவீதத்தையும் உள்நாட்டு உற்பத்தியில் கால்நடைகள் சுமார் 4 சதவீதத்தையும் பங்களிப்பாக கொண்டுள்ளது .
Similar questions
Math,
5 months ago
Biology,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
Biology,
1 year ago
English,
1 year ago