Social Sciences, asked by yadavdevesh6562, 10 months ago

இந்தியாவில் மீன்வளர்ப்பு பிரிவுகளைப் பற்றி
ஒரு சுருக்கமான குறிப்பு தருக.

Answers

Answered by Anonymous
0

சமாஜம் விதித்திருந்த பெண்களுக்கான வயது வரம்பை தமது மகளின் திருமணத்தில் கேசவர் மீறியதற்காக விஜய கிருஷ்ண கோசுவாமி, சிவநாத் சாஸ்திரி போன்றோர் பிரிந்து சென்று ’சாதாரண பிரம்ம சமாஜம்’ என்ற அமைப்பை உருவாக்கினர்.

Answered by anjalin
0

இந்தியாவில் மீன்வளர்ப்பு பிரிவுகள்  

  • இந்தியா எடுத்துள்ள பொருளாதார நடவடிக்கைகள் மீன்வளர்ப்பு ஒரு முக்கியமான துறையாகும்.  
  • கடலோரப் பகுதிகளில் மீன் பிடிப்பது தொழிலாகவே உள்ளது இதனால் 14 மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளது.  
  • மீன் வளர்ப்பில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலக மீன் உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது .
  • மீன் வள மேலாண்மை மூலம் மீன்பிடித்தொழில் உணவு உற்பத்தியை அதிகரித்தல் வேலை வாய்ப்பை உருவாக்குதல் ஊட்டச்சத்துக்களை அழித்தல் போன்ற பல வழிகளில் இவை உதவுகின்றன.  
  • இந்திய கடற்கரையின் நீளம் 6500 கிலோ மீட்டர் ஆகும் தீவுக் கூட்டங்களின் கடற்கரைகளையும் சேர்த்து 1517 கிலோமீட்டர் மொத்த நீளமாகும்  .
  • இந்தியாவில் மீன்பிடித் தொழில்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன அவை கடல் மீன்பிடிப்பு மற்றும் நன்னீர் மீன் பிடிப்பு அல்லது உள்நாட்டு மீன் பிடிப்பு எனப்படும் .
Similar questions