இந்தியாவின் தோட்டப் பயிர்களைக் குறிப்பிடுக.
Answers
Answered by
5
இந்தியாவின் தோட்டப் பயிர்கள்
- இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யும் நோக்கத்தோடு தோட்ட பயிர்கள் உருவாக்கப்பட்டன.
- இவை மலைச்சரிவுகள் பெரிய எஸ்டேட்டுகள் பண்ணைகள் ஆக உள்ளது .
- ஏற்றுமதிக்கு பயன்படும் வகையில் கடற்கரைப் பகுதிகளுக்கு அருகாமையில் பயிரிடப்படுகிறது.
- இந்தியாவில் உள்ள முக்கிய தோட்டப் பயிர்களில் தேயிலை காபி ரப்பர் மற்றும் வாசனைப் பொருள்கள் ஆகியவை அடங்கும்.
- தேயிலை உற்பத்தியில் சீனா அவருக்கு அடுத்த நிலையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தியாவில் அசாம் மாநிலம் முதன்மையாக காணப்படுகிறது .
- காபி உற்பத்தி செய்வதில் சீனாவை அடுத்து இந்தியா இரண்டாவது நிலையில் உள்ளது இந்தியாவில் கர்நாடக முதன்மை உற்பத்தியாளர் ஆக உள்ளது.
- ரப்பர் தோட்டங்கள் இந்தியாவில் கேரளா தமிழ்நாடு கர்நாடகா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
- வாசனைப் பொருள்கள் இந்தியாவில் கேரளா வாசனைப் பொருள்கள் செய்வதில் முதன்மையாக திகழ்கிறது .
Similar questions
Hindi,
5 months ago
Physics,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Biology,
1 year ago