Social Sciences, asked by sunikutty9017, 11 months ago

சிறிய வேளாண் பண்ணைகள் இந்தியாவில்
அதிகம்.

Answers

Answered by Anonymous
0

சமாஜம் விதித்திருந்த பெண்களுக்கான வயது வரம்பை தமது மகளின் திருமணத்தில் கேசவர் மீறியதற்காக விஜய கிருஷ்ண கோசுவாமி, சிவநாத் சாஸ்திரி போன்றோர் பிரிந்து சென்று ’சாதாரண பிரம்ம சமாஜம்’ என்ற அமைப்பை உருவாக்கினர்.

Answered by anjalin
0

சிறிய வேளாண் பண்ணைகள்

  • வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்கிறது வேளாண்மைத் தொழிலை செய்வதற்கு அதிகமாக மக்கள் தொகை தேவைப்படுகிறது .
  • அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மிகப்பெரிய வேளாண்மை பண்ணை இல்லை மேலும் காணப்படுகின்றன  .
  • மிக வேகமாக தொழில் துறையில் வளர்ந்து வரும் இந்தியா வேளாண்மை மூலம் 50 சதவீதத்திற்கும் மேலான வேலைவாய்ப்பினை பெறுகிறது மேலும் நாட்டின் வருமானத்தில் 25 சதவீதம் கிடைக்கிறது.  
  • வேளாண்மை நிலத்தின் அளவு நிலவாரம் முறை மற்றும் நில சீர்திருத்தங்கள் போன்ற அமைப்பு சார் காரணிகள் மூலமாக வேளாண்மை சிறப்பாக நடைபெறுகிறது  .
  • வேளாண்மை சிறப்பாக நடைபெறுவதற்கு இந்தியாவிலுள்ள நிலத்தோற்றம் வகைகள் மற்றும் காலநிலை ஆகியவை காரணமாகும்.  
  • இந்தியாவிலுள்ள வேளாண்மையை தன்னிறைவு வேளாண்மை ,இடப்பெயர்வு வேளாண்மை ,தீவிர வேளாண்மை ,வரண்ட நில வேளாண்மை, கலப்பு வேளாண்மை, படிகட்டு முறைவேளாண்மை என பல வகைப்படும் .
Similar questions