Social Sciences, asked by medhani4928, 11 months ago

மழைநீர் சேமிப்பு அவசியம்.

Answers

Answered by brainlystargirl
2

Explaination is here

என்பவர் நிலத்தில் உழுது விவசாயம் அல்லது வேளாண்மை செய்பவர்கள். பண்டைத் தமிழகத்தில் "உழவர்" என்ற சிறப்புப்பெயர் மிகவும் உயர்ந்தவர் பெறும் பட்டமாக மதிக்கப்பட்டது.[1] சுழன்றும் ஏர் பின்னது உலகு என உழவுத்தொழில் பாராட்டப்பட்டது. ஆயினும் நிலக்கிழார்களின் ஆதிக்கத்தின் கீழ் கடந்த சில நூற்றாண்டுகள் அவர்களது நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதனிலிருந்து மீட்க பல உழவர் இயக்கங்கள் உலகெங்கும் தோன்றின. உழுகின்ற உழவருக்கு இடைத்தரகர்கள் மூலம் சரியான விலை கிடைக்காதிருந்ததை தவிர்க்க தமிழக அரசு உழவர் சந்தை என்ற நேரடி சந்தை முறையினை அறிமுகப்படுத்தியது. தவிர வருமான வரி விலக்கு, உர மானியம், உழவர் காப்பீடு என்பன மூலம் அவர்களுக்கு பொருளியல் ஆதரவு அளிக்கப்படுகிறது.

Answered by anjalin
1

மழைநீர் சேமிப்பு

  • இந்தியா வெப்ப மண்டல பருவக் காற்றைக் கொண்டு உள்ளது இந்தியாவில் ஆண்டின் பருவ காலங்களில் மட்டுமே மழை பொழிகிறது  .
  • அவையும் சில நேரங்களில் குறைவாகவும் சீரற்ற நிலையில் பொழிகின்றனர் எனவே பருவ காலங்களில் உள்ள மலைகள் தற்போதைய நிலைமையில் குறைந்து காணப்படுகின்றன.
  • ஆண்டிற்கு மழையின் அளவு குறைவதால் நீரின் பற்றாக்குறை ஏற்படுகிறது எனவே இயற்கையாக கிடைக்கும் மழை நீரை சேமித்து வைப்பது அவசியமாகும்  .
  • பருவகாலங்களில் சரியான அளவு மழை பெய்யாததால் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது இதனால் வேளாண்மை பாதிக்கப்படுகிறது.  
  • வேளாண்மை உற்பத்தியில் உருவாகும் பொருட்களின் விலை அதிகரிக்கும் விவசாயிகளின் வேலை வாய்ப்பு குறைக்கப்படுகிறது .
Similar questions