கீழ்க்கண்டவற்றுள் எவை ஆபாச வெளியீட்டுத் தடைச்சட்டத்தின்படி தண்டனைக்குரியவை
1) நாகரிகமற்ற வார்த்தைகள் 2) நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்தல்
3) பாலினத்தை இழிவுபடுத்தும் கருத்துகள்
4) ஒருவரை அவமதிக்கும் நோக்கத்தோடு எழுதுவது
அ. 1, 2, 3 சரி 4 தவறு ஆ) 1, 3, 4 சரி 2 தவறு
இ) 1, 3 சரி 2, 4 தவறு ஈ) 1, 4 சரி 2, 3 தவறு
Answers
Answered by
0
Answer:
option A is a answer
i hope it will useful to you
Mark me brainlist
Answered by
0
இ) 1, 3 சரி 2, 4 தவறு:
ஆபாச வெளியீட்டுத் தடைச்சட்டம் :
- இந்திய குற்றவியல் சட்டம் 292, 293, 294 ஆகிய பிரிவுகளில் எவை எவை ஆபாசம் என்ற பட்டியல் உள்ளது.
- அதன் அடிப்படையில் நாகரிகமற்ற வார்த்தைகள், தரைக்குறைவான சொல், ஆடல்கள், அரை குறை ஆடை ஓவியங்கள், அரை குறை ஆடை புகைப்படங்கள், பாலினத்தினை இழிவு செய்யும் கருத்துக்கள் மற்றும் படங்கள், பால் உணர்வினை தூண்டும் நிகழ்ச்சிகள், இளைஞர்களின் மனதினை திசை திருப்பும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை வெளியிடுதல் முற்றிலும் தவறு ஆகும்.
- சட்டத்தினை மீறி அவ்வாறான நிகழ்ச்சிகளை வெளியிடும் ஊடக நிறுவனத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல், அபராதம் விதித்தல் மற்றும் சிறைத் தண்டனை வழங்கல் முதலியன செய்ய சட்டத்தில் இடம் உண்டு.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Science,
1 year ago