India Languages, asked by johnykamhua2611, 11 months ago

சரியான விடைக் குறிப்பினைக் கண்டறிக.
1) அமெரிக்காவில் முதல் வண்ணத் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.
2) அமெரிக்காவின் ஆம்பெக்ஸ் நிறுவனம் காட்சிகளைப் பதிவுசெய்து தேவைப்படும்போது
ஒளிபரப்பும் ஒளிப்பதிவு நாடா (வி.டி.ஆர்) கருவியினைக் கண்டுபிடித்தது.
3) 1976 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்புத்
தொடங்கப்பட்டது. 4) 24 மணி நேரமும் செய்திகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிலையங்களில் 'மின்னணு
செய்தி சேகரிப்பு வாகனம்' இயங்கி வருகிறது.
௮) 1,2,3 சரி 4 தவறு ஆ) 1,2,4 சரி 3 தவறு இ) 1,3,4 சரி 2 தவறு ஈ) 2,3.4 சரி 1 தவறு

Answers

Answered by panchal444
0

Answer:

sorry i dont know this lanuage

Explanation:

follow me marks as brainlist

Answered by steffiaspinno
0

(4) சரியான விடை ஆகு‌‌ம்:

  • மணி நேரமும் செய்திகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிலையங்களில் 'மின்னணு செய்தி சேகரிப்பு வாகனம்' இயங்கி வருகிறது.

நடமாடு‌ம் ஒ‌‌லி-ஒ‌ளி ப‌திவு கூட‌ம் :

  • தொலை‌க்கா‌ட்‌சி ‌நிலைய‌த்‌தி‌ற்கு வெ‌ளி‌யே  நட‌க்கு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சிகளை  ப‌திவு செ‌ய்து அதனை தொலைகா‌ட்‌சி ‌நிலைய‌த்‌‌தி‌ல் இரு‌ந்து ஒ‌‌ளி‌ப்பர‌ப்பு செய்யு‌ம் ‌சி‌ற்று‌ந்‌துக‌‌ள்  நடமாடு‌ம் ஒ‌‌லி - ஒ‌ளி ப‌திவு கூட‌ம் எ‌ன அழை‌க்க‌ப்படு‌கிறது.  

வெ‌ளி‌ப்புற ஒ‌லி - ஒ‌ளி‌ப்பர‌ப்பு வாகன‌ம் :

  • இ‌த்தகைய ‌சி‌ற்று‌ந்துக‌ளி‌ல் வெ‌ளியே நட‌க்கு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சிகளை ப‌திவு செ‌ய்து அதே இட‌த்‌தி‌லிரு‌ந்தே ஒ‌ளி‌ப்பர‌ப்பு செ‌ய்யலா‌ம்.  
  • அமெரிக்காவில் முதல் வண்ணத் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.
  • அமெரிக்காவின் ஆம்பெக்ஸ் நிறுவனம் காட்சிகளைப் பதிவுசெய்து தேவைப்படும்போது
  • ஒளிபரப்பும் ஒளிப்பதிவு நாடா (வி.டி.ஆர்) கருவியினைக் கண்டுபிடித்தது.
  • 1976 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்புத்  தொடங்கப்பட்டது

இவை அனைத்தும் தவறான கூற்று ஆகும்.

Similar questions