பின்வருவனவற்றைப் பொருத்துக
(அ) கான்பூர் சதி வழக்கு - 1. அடிப்படை
உரிமைகள்
(ஆ) மீரட் சதி வழக்கு - 2. சூரியா சென்
(இ) சிட்டகாங்
ஆயுதக்கிடங்கு
கொள்ளை
- 3. 1929
(ஈ) இந்திய தேசிய
காங்கிரசின் கராச்சி
மாநாடு
- 4. 1924
(அ) 1, 2, 3, 4 (ஆ) 2, 3, 4, 1
(இ) 3, 4, 1, 2 (ஈ) 4, 3, 2, 1
Answers
Answered by
0
Answer:
option D is correct......
hope it works
plz mark it as brainliest answer
Answered by
0
பொருத்துதல்
- 1921 ஆம் ஆண்டு ஜூன் 3ம் தேதி பெஷாவர் வந்த முதல் புரட்சிகர தேசியவாதக் குழுவினரை ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்தினரான போல்ஷ்விக்குகள் என எண்ணிய காலணி ஆதிக்க ஆங்கில அரசு அவர்கள் மீது குற்றம் சாட்டி கைது செய்தது.
- 1922-27ல் தொடர்ச்சியாக 5 சதி வழக்குகள் போடப்பட்டது.
- 1922 ஆம் ஆண்டு பெஷாவர் சதி வழக்கு, 1924 ஆம் ஆண்டு கான்பூர் சதி வழக்கு, 1929ல் மீரட் சதி வழக்கு முதலியன தொடுக்கப்பட்டன.
- சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதலின் புரட்சிகரத் தலைவராக சூரியா சென் இருந்தார்.
- 1931ல் வல்லபாய் பட்டேல் தலைமையில் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாட்டில் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Similar questions