India Languages, asked by anjalin, 10 months ago

வகை-1 மற்றும் வகை-2 நீரிழிவு நோய்களை வேறுபடுத்துக.

Answers

Answered by Agamsain
0

Answer:

இன்சுலின் அந்த சாவி. டைப் 1 நீரிழிவு நோயாளிகள் இன்சுலின் உற்பத்தி செய்வதில்லை. ஒரு சாவி இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். டைப் 2 நீரிழிவு நோயாளிகள் இன்சுலினுக்கு பதிலளிப்பதில்லை, அதேபோல் நோயிலும் பெரும்பாலும் இன்சுலின் செய்யக்கூடாது.

Answered by steffiaspinno
0

வகை-1 மற்றும் வகை-2 நீரிழிவு நோய்க‌ள்

  • இன்சுலின் அளவு இயல்பாக சுரப்பதை விட குறைவாக சுரந்தால் டயாபடீஸ் மெல்லிடஸ் என்னும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

வகை-1 நீரிழிவு நோய்

  • இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய்
  • 10% முதல் 20% வரை மக்கள் இந்த நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
  • இன்சுலின் சுரக்கும் அளவு போதுமானதாக இ‌ல்லை.
  • இந்த வகை நீரிழிவு நோய் திடீரென ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
  • கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிவதே  இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய்க்கு காரணமாகின்றன.

வகை-2 நீரிழிவு நோய்

  • இன்சுலின் சாராத நீரிழிவு நோய்
  • 80% முதல் 90% வரை மக்கள் இந்த நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
  • போதுமான அளவு இன்சுலின் உள்ளது.
Similar questions