பொருத்துக: அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – 1) சேர்ந்தாரைக் கொல்லி ஆ) பயன்தூக்கார் செய்த உதவி – 2) ஞாலத்தின் மாணப் பெரிது இ) சினம் – 3) தெய்வத்துள் வைக்கப்படும் ஈ) காலத்தினாற் செய்த நன்றி – 4) நன்மை கடலின் பெரிது அ) 4,3,2,1 ஆ) 3, 4, 1, 2 இ) 1, 2, 3, 4 ஈ) 2, 3, 4, 1
Answers
Answered by
0
Explanation:
ഐ വാന്റ് ടോ റപെ യുവിൽ ദർലിങ്.
Answered by
0
3, 4, 1, 2
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - தெய்வத்துள் வைக்கப்படும்
- உலகத்தில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவர், வானுலகத்தில் உள்ள தெய்வத்திற்கு இணையாக மதிக்கப்படுவார்.
பயன்தூக்கார் செய்த உதவி - நன்மை கடலின் பெரிது
- பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவியின் அன்புடைமையினை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலினை விட பெரியதாக இருக்கும்.
சினம் - சேர்ந்தாரைக் கொல்லி
- சினம், தன்மை சேர்ந்தாரை அழிக்கின்ற நெருப்பு ஆகும்.
- அது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தினை சுட்டு அழிக்கும் தன்மை உடையது ஆகும்.
காலத்தினாற் செய்த நன்றி - ஞாலத்தின் மாணப் பெரிது
- உரிய காலத்தில் ஒருவர் செய்த உதவி ஆனது சிறியதெனினும், அது இந்த உலகத்தினை விட பெரியதாக கருதப்படும்.
Similar questions
Computer Science,
4 months ago
Geography,
9 months ago