கீழ்க்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொள்க. வசந்த காலத்தில் கேம்பியம் 1) குறைவான செயல்பாடு கொண்டது. 2) அதிகப்படியான சைலக்கூறுகளை தோற்றுவிக்கின்றன. 3) அகன்ற உள்வெளி கொண்ட சைலக்குழாய்களை உருவாக்குகிறது. அ) 1) சரியானது ஆனால் 2), 3) சரியானவையல்ல. ஆ) 1) சரியானதல்ல ஆனால் 2), 3) சரியானவை இ) 1) 2) சரியானவை ஆனால் 3) சரியானதல்ல. ஈ) 1), 2) சரியானவையல்ல ஆனால் 3) சரியானது.
Answers
Answered by
0
1) சரியானதல்ல ஆனால் 2), 3) சரியானவை
வாஸ்குலக் கேம்பியத்தின் செயல்பாடு
- சூழல் காரணிகள் மற்றும் பல செயலியல் காரணிகளால் வாஸ்குலக் கேம்பியத்தின் செயல்பாடு ஆனது கட்டுப்படுத்தப்படுகிறது.
- ஆண்டு முழுவதும் மித வெப்பமண்டலப் பகுதிகளில் ஒரே சீரான காலநிலை இருப்பதில்லை.
- வசந்த காலங்களில் வாஸ்குலக் கேம்பியத்தின் செயல்பாடு அதிகமானதாக உள்ளது.
- இதனால் அதன்ற உள்வெளி உடைய அதிக எண்ணிக்கையில் அமைந்த சைலக் கூறுகளை உருவாக்குகின்றன.
- மேலும் வெசல்கள்/டிரக்கீடுகள் உடைய அதிக அளவிலான சைலக் கூறுகளை உருவாக்குகின்றன.
- இந்த சைலக் கூறுகள் ஆனது மிகவும் மெல்லிய சுவர்களை உடையதாக உள்ளது.
- வசந்த காலங்களில் உருவாகும் கட்டை ஆனது வசந்தகாலக் கட்டை அல்லது முன்பருவக் கட்டை என அழைக்கப்படுகிறது.
Similar questions