Math, asked by Saipreeth7870, 11 months ago

) 1/2 மற‌்‌று‌ம் 2/3 இவ‌ற்‌றிற்‌கிடையே எவையேனு‌ம் இரு ‌வி‌கிதமுறு எ‌ண்களை‌க் கா‌ண்க

Answers

Answered by Agashi22
2

Answer:

Step-by-step explanation:

அவர்களின் எல்.சி.எம் எடுத்து 3/6 மற்றும் 4/6 பெறுகிறோம்

எனவே நாம் 24 ஐ வகுக்க வேண்டும்

12/24 மற்றும் 16/24

எனவே எண்கள் 13/24, 14/24,

மற்றும் 15/24

Answered by steffiaspinno
3

விளக்கம்:

1/2 மற‌்‌று‌ம் 2/3 இவ‌ற்‌றிற்‌கிடையே உள்ள ஒரு ‌வி‌கிதமுறு

எண்

=\frac{1}{2}\left(\frac{1}{2}+\frac{2}{3}\right)

=\frac{1}{2}\left(\frac{3+4}{6}\right)

=\frac{1}{2}\left(\frac{7}{6}\right)

=\frac{7}{12}

1/2 மற‌்‌று‌ம் 7/12  இவ‌ற்‌றிற்‌கிடையே உள்ள ஒரு ‌வி‌கிதமுறு

எண்

=\frac{1}{2}\left(\frac{1}{2}+\frac{7}{12}\right)

=\frac{1}{2}\left(\frac{6+7}{12}\right)

=\frac{1}{2}\left(\frac{13}{12}\right)

=\frac{13}{24}

1/2 மற‌்‌று‌ம் 2/3 இவ‌ற்‌றிற்‌கிடையே உள்ள  இரு ‌வி‌கிதமுறு

எண்கள்

\frac{7}{12}   மற்றும்   \frac{13}{24}

Similar questions