Math, asked by ashutoshf3358, 9 months ago

‌கீ‌ழ்‌க்காணு‌ம் தகவலை அ‌றி‌விய‌ல் கு‌றி‌யீ‌ட்டு வடி‌வி‌ல் எழுதுக
i)உலக ம‌க்க‌ளி‌‌ன் தொகை சுமா‌ர் 7000,000,000
ii)ஓ‌ர் ஒ‌ளி ஆ‌‌ண்டு எ‌ன்பது 94605284௦௦௦௦௦௦௦௦‌ ‌கி.‌‌‌மீ தூர‌த்தை‌க் கு‌றி‌க்‌கிறது
iii)ஓ‌ர் எல‌க்‌ட்ரா‌னி‌‌க் ‌நிறை 0.௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦91093822 ‌கி.கி

Answers

Answered by Ved642
0

Answer:

hey mate

Step-by-step explanation:

I am not able to understand what you have written

Answered by steffiaspinno
1

விளக்கம்:

i) உலக ம‌க்க‌ளி‌‌ன் தொகை சுமா‌ர் 7000,000,000

அ‌றி‌விய‌ல் கு‌றி‌யீ‌ட்டு முறை

7.0 \times 10^{9}

ii) ஓ‌ர் ஒ‌ளி ஆ‌‌ண்டு எ‌ன்பது 94605284௦௦௦௦௦௦௦௦‌ ‌கி.‌‌‌மீ

அ‌றி‌விய‌ல் கு‌றி‌யீ‌ட்டு முறை

9.4605284 \times 10^{15} கி.‌‌‌மீ

iii) ஓ‌ர் எல‌க்‌ட்ரா‌னி‌‌க் ‌நிறை 0.௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦91093822 ‌கி.கி

அ‌றி‌விய‌ல் கு‌றி‌யீ‌ட்டு முறை

9.1093822 \times 10^{-31} கி.கி

Similar questions