ப�ொருத்துக.
1. நுகர்வோர் கூட்டுறவு - மானிய விகிதங்கள்
2. பொது விநியோக முறை - 2013
3. UNDP - குறைந்த ஏழ்மை உள்ள பகுதி
4. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் - தரமான பொருட்களை வழங்குதல்
5. கேரளா - ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சித் திட்டம
Answers
பொருத்துதல்
- 1-ஈ, 2-அ, 3-உ, 4-ஆ, 5-இ
நுகர்வோர் கூட்டுறவு
- பொது மக்களுக்கு சரியான விலையில் தரமான பொருட்களை வழங்குவதில் நுகர்வோர் கூட்டுறவு முக்கிய பங்கு வகிக்கிறது.
பொது விநியோக முறை
- இந்திய பொருளாதாரத்தில் நீடிக்கும் வறுமையின் அளவினை கருத்தில் கொண்டு பொது வழங்கல் முறையின் மூலம் உணவு தானியங்களை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது.
UNDP
- பல பரிமாண வறுமை குறியீடு (MPI) ஆனது ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முனைவு ஆகியவைகளினால் தொடங்கப்பட்டது ஆகும்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்
- 2013 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தால் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
கேரளா
- குறைந்த ஏழ்மை உள்ள பகுதி கேரளா ஆகும்.
பொருத்துதல்
1-ஈ, 2-அ, 3-உ, 4-ஆ, 5-இ
நுகர்வோர் கூட்டுறவு
பொது மக்களுக்கு சரியான விலையில் தரமான பொருட்களை வழங்குவதில் நுகர்வோர் கூட்டுறவு முக்கிய பங்கு வகிக்கிறது.
பொது விநியோக முறை
இந்திய பொருளாதாரத்தில் நீடிக்கும் வறுமையின் அளவினை கருத்தில் கொண்டு பொது வழங்கல் முறையின் மூலம் உணவு தானியங்களை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது.
UNDP
பல பரிமாண வறுமை குறியீடு (MPI) ஆனது ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முனைவு ஆகியவைகளினால் தொடங்கப்பட்டது ஆகும்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்
2013 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தால் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
கேரளா
குறைந்த ஏழ்மை உள்ள பகுதி கேரளா ஆகும்.