தமிழ்மொழி விழத்து
குறுவினா
1. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
2. தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
சிறுவினா
தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.
சிந்தனை வினா
பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?
4
Answers
Explanation:
1. ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்டு வாழ்கிறது.
2. வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருள்களையும் அறிந்து மேன்மேலும் வளர்கிறது.
3. எல்லா காலத்திலும் நிலைபெற்று தமிழே! வாழ்க.
எல்லாவற்றையும் அறிந்துரைக்கும் தமிழே! வாழ்க.
ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலம் முழுவதும் புகழ்கொண்ட தமிழே! வாழ்க.
உலகம் உள்ளவரையிலும் தமிழே! வாழ்க.
எங்கும் உள்ள அறியாமை இருள் நீங்கட்டும்.
தமிழ் உயர்வுற்று உலகம் முழுதும் சிறப்படைக!
பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும்.
என்றென்றும் தமிழே! வாழ்க!
வானம் வரையுள்ள எல்லாப் பொருட்களின் தன்மையை அறிந்து வளரும் தமிழே! வாழ்க.
4. நமது தாய்மொழி தமிழ். இதன் சிறப்புகள் பல. இம்மொழி வரலாற்றுத் தொன்மை, – பண்பாட்டு வளம், சொல்வளம், கருத்துவளம் ஆகியவற்றால் ஓங்கி உயர்ந்துள்ளது.
அழியாத மொழியாக, சிதையாத மொழியாக, அன்று முதல் இன்றுவரை ஒரே நிலையில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே மொழி நம் தமிழ் மொழிதான்.
தமிழ் மொழி ஒன்றுதான், வாழ்வுக்கே இலக்க
இத்தகைய வளமிக்க மொழியாக விளங்குவதனால் தான் பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கிறார்.
இ ஹொபெ இட் ஹெல்ப்ச் யொஉ...
ப்ரைன்லிஎச்ட் ப்ல்ச்...
ஃபொல்லொந் மெ...
Explanation:
I don't cjgjhmijgjkmmkk