World Languages, asked by seethapathi, 5 months ago

1.பெண்கல்வி ஒடுக்கப்பட்ட காலம் ---------------- *

(அ) பண்டைய காலம்

(ஆ) தற்காலம்

(இ) இடைக்காலம்

(ஈ) கற்காலம்

2. சங்ககாலப் பெண்பால் புலவர்களின் எண்ணிக்கை----------------- *

(அ) முப்பத்துநான்கு

(ஆ) நாற்பது

(இ) நாற்பத்திரண்டு

(ஈ) முப்பது

3. ஆழ்வார்களின் எண்ணிக்கை ---------------- *

(அ) அறுபத்துமூன்று

(ஆ) அறுபத்துநான்கு

(இ) பதினொன்று

(ஈ) பன்னிரண்டு

4. ஹண்டர் குழு பெண்கல்விக்குப் பரிந்துரை செய்த ஆண்டு --------- *

(அ) 1883

(ஆ) 1882

(இ) 1968

(ஈ) 1970

5. சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் --------------- *

(அ) பண்டித ரமாபாய்

(ஆ) மூவலூர் ராமாமிர்தம்

(இ) முத்துலெட்சுமி

(ஈ) ஆண்டாள்

6. எந்த ஆண்டு பெண்களுக்கென தனியே பள்ளி தொடங்கப்பட்டது? *

(அ) 1488

(ஆ) 1848

(இ) 1884

(ஈ) 1831

7. சாரதா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு -------------- *

(அ) 1929

(ஆ) 1882

(இ) 1883

(ஈ) 1964

8. குழந்தையைப் பாதுகாப்போம் என்ற திட்டத்தை நிறுவியவர் -------------- *

(அ) மலாலா

(ஆ) ஐடாஸ் சோபியா ஸ்கடர்

(இ) கைலர் சத்யார்த்தி

(ஈ) மறைமலையடிகள்

9. நாட்டின் முதல் பெண் ஆசிரியர் என்ற சிறப்புக்குரியவர் ----------- *

(அ) முத்துலெட்சுமி

(ஆ) கைலர் சத்யார்த்தி

(இ) ஜோதிராவ் பூலே

(ஈ) சாவித்திரிபாய் பூலே

10. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவர் --- *

(அ) பண்டித ரமாபாய்

(ஆ) ஐடாஸ் சோபியா ஸ்கடர்

(இ)மூவலூர் ராமாமிர்தம்

(ஈ) நீலாம்பிகை அம்மையார்

11. கோத்தாரிக் கல்விக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு --------------- *

(அ) 1929

(ஆ) 1964

(இ) 1946

(ஈ) 1992

12. முத்துலெட்சுமி அவர்களால் அடையாற்றில் தோற்றுவிக்கப்பட்டது ------ *

(அ) அனாதை இல்லம

(ஆ) அவ்வை இல்லம்

(இ) முதியோர் இல்லம்

(ஈ) குழந்தைகள் காப்பகம்

13. ஐயம் என்ற சொல்லின் பொருள் யாது? *

(அ) மகிழ்ச்சி

(ஆ) கருத்துகள்

(இ) சந்தேகம்

(ஈ) நம்பிக்கை

14. பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோவென முழக்கம் செய்தவர் யார்? *

(அ) பெரியார்

(ஆ) பாரதியார்

(இ) பாரதிதாசன்

(ஈ) மூவலூர் ராமாமிர்தம்

15. பெண் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது ------------ *

(அ) சொத்துரிமை வழங்கும் சட்டம்

(ஆ) குழந்தைத் திருமணம்

(இ) இருதார தடைச்சட்டம்

(ஈ) தேவதாசிமுறை ஒழிப்புச்சட்டம்

Answers

Answered by arsulthan3858
0

தயவு செயுது குரைவாக தர வெணடும் என்ட்ரு வென்டுகிரென்

Similar questions