1 நீள் வெப்பவிரிவு =அ பருமனில் மாற்றம்
2 பரப்பு வெப்பவிரிவு=ஆ சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருள்
3 பரும வெப்ப விரிவு=இ 1.381 X 10-23 JK-1
4 வெப்ப ஆற்றல் பரவல் = ஈ நீளத்தில் மாற்றம்
5 போல்ட்ஸ்மேன் = மாறிலி உ பரப்பில் மாற்றம்.
Answers
Answered by
0
பொருத்துதல்
- 3 4 5 1 2
நீள் வெப்ப விரிவு
- நீள் வெப்ப விரிவு என்பது ஒரு திடப் பொருளை சூடுப்படுத்துவதன் விளைவாக அந்த பொருளின் நீளம் அதிகரிப்பதால் ஏற்படும் விரிவு ஆகும்.
பரப்பு வெப்ப விரிவு
- பரப்பு வெப்ப விரிவு என்பது ஒரு திடப் பொருளை சூடுப்படுத்துவதன் விளைவாக அந்த பொருளின் பரப்பு அதிகரிப்பதால் ஏற்படும் விரிவு ஆகும்.
பரும வெப்ப விரிவு
- பரும வெப்ப விரிவு என்பது ஒரு திடப் பொருளை சூடுப்படுத்துவதன் விளைவாக அந்த பொருளின் பருமன் அதிகரிப்பதால் ஏற்படும் விரிவு ஆகும்.
வெப்ப ஆற்றல் பரவல்
- வெப்ப ஆற்றல் பரவல் என்பது வெப்ப ஆற்றல் ஆனது சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருள் மீது பரவுவது ஆகும்.
போல்ட்ஸ்மேன் மாறிலி
- போல்ட்ஸ்மேன் மாறிலியின் மதிப்பு 1.381 X JK-1 ஆகும்.
Similar questions