பொருத்துக 1. திராவிடர் இல்லம் - மறைமலையடிகள் 2. தொழிலாளன் - இரட்டை மலை சீனிவாசன் 3. தனித் தமிழ் இயக்கம் - சிங்காரவேலர் 4. ஜீவிய சரித சுருக்கம் - நடேசனார்
Answers
Answered by
0
Answer:
Hii mate........
Explanation:
Plz ask your question in Hindi or English. And plz follow me and mark the answer BRAINLIEST. I will also follow you
Answered by
0
பொருத்துதல்
- 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ
திராவிடர் இல்லம்
- 1916 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் டாக்டர் சி.நடேசனார் சென்னை திருவல்லிக்கேணியில் திராவிடர் இல்லம் என்ற பெயரில் பிராமணர் அல்லாத மாணவர்கள் தங்கும் விடுதியினை நிறுவினார்.
தொழிலாளன்
- தொழில் சங்க இயக்கத்தின் தொடக்க கால முன்னோடியாக இருந்த ம. சிங்காரவேலர் தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனைகளை வெளிப்படுத்த தொழிலாளன் என்ற பத்திரிக்கையை வெளியிட்டார்.
தனித் தமிழ் இயக்கம்
- தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தை என அழைக்கப்படும் மறைமலை அடிகள் தூய தமிழ் இயக்கம் எனும் தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கினார்.
ஜீவிய சரித சுருக்கம்
- ராவ் பகதூர் இரட்டை மலை சீனிவாசனின் சுயசரிதை நூல் ஜீவிய சரித சுருக்கம் ஆகும்.
Similar questions