CBSE BOARD X, asked by shearp, 5 months ago

"தமிழது சிறப்பு " என்பது
தொடர்.
*
1. நான்காம் வேற்றுமை தொகாநிலைத்
2. ஐந்தாம் வேற்றுமை தொகாநிலைத்
3. ஆறாம் வேற்றுமை தொகாநிலைத்
4. ஏழாம் வேற்றுமை தொகாநிலைத்​

Answers

Answered by vishvasak
1

விடை:

தமிழது சிறப்பு என்பது ஆறாம் வேற்றுமை தொகாநிலை ஆகும்.

தமிழது = ஆறாம் வேற்றுமை தொகை.

Similar questions