1.ஆயிரம் யானைகள் புடைசூழ வலம் வந்தவன் யார்?
2.கோதையை மணம் பேசி முடிக்க வந்தோர் யாவர்?
3.உடன் வந்த பெண்கள் கையில் ஏந்தி வந்தன யாவை?
4.கோதைக்குப் பூச்சூட்டியது யார்?
5.வட மதுரை மன்னன் யார் ?
6.ஆண்டாளின் வளர்ப்புத் தந்தை யார் ?
7.ஆண்டாளின் மைத்துனி யார்?
8.புனித நீர் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது ?
9.ஆழ்வார்கள் பாடிய பாடலின் தொகுப்பு எது? அதனைத் தொகுத்தவர் யார்?
10.வைணவர்கள் எச்சமயத்தில் வாரணம் ஆயிரம் பாடுவர்?
11. முதலாழ்வார்கள் யாவர்?
12.கண்ணனைக் காதலனாக எண்ணிப் பாடியது யார்
13. பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கு வித்திட்டவர் யார்?
14. பெரியாழ்வாரின் வேறு பெயர்கள் யாவை?
15.பரகாலன் என்று பாராட்டப்பெற்றவர் யார்?
16. பேயாழ்வார் - பெயர்க்காரணம் கூறுக
17. பூதத்தாழ்வார் _ பெயர்க்காரணம் கூறுக.
18.திருமாலின் ஒவ்வொரு அவதாரச் சிறப்பையும் பாடியவர் யார்?
19.தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்றிய நூல்கள் யாவை?
20.நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தைப் பாடியோர் யாவர்?21. கண்ணனின் குழந்தை பருவத்தை மிகுந்த ஆர்வத்துடன் பாடியவர் யார்?
22. அந்தாதி அமைப்பில் அமைந்த திருவாய்மொழியை பாடியவர் யார்?
23. திருமங்கையாழ்வாரின் இயற்பெயர் என்ன?
24. திருமழிசை ஆழ்வார் பிறந்த ஊர்?
25. வேதம் செய்த தமிழ் மாறன் என போற்றப்படுபவர் யார்?
Answers
1. Who crawled around a thousand elephants?
2. Who came to end the smell of wheat?
3. What did the women who came with carry in their hands?
4. Who painted the wheat?
5. Who is the king of North Madurai?
6. Who is the foster father of the year?
7. Who is the sister-in-law of the year?
8. Where did the holy water come from?
9. What is the composition of the song sung by Alvars? Who compiled it?
10. When will the hypocrites sing a thousand verses?
11. Who are the bosses?
12. Who counted Kannan as a lover?
13. Who contributed to Pillai Tamil literature?
14. What are the other names of Periyarvar?
15. Who is hailed as a parakeet?
16. Exorcist - Say the reason for the name
17. பூத்தத்தாழ்வார் _ noun.
18. Who sang every incarnation of Tirumala?
19. What are the texts composed by Tondaratipodiyalvar?
20. Who sang the Four Thousand Divine Prabhupada? 21. Who sang Kannan's childhood with great enthusiasm?
22. Who sang the Tiruvaimozhi in the Anthadi system?
23. What is the given name of Thirumangaiyalwar?
24. Where was Thirumalisai Alwar born?
25. Who is revered as the Tamil Maran who wrote the Vedas?
Answer:
ஆயிரம் யானைகளை வென்றவனை விட எதனை வென்றவனை பெருவீரன் என்று சான்றோர் போற்றுகின்றனர்?