பொருத்துக 1. தீர்த்தகிரி - வேலூர் புரட்சி 2. கோபால நாயக்கர் - இராமலிங்கனார் 3. பானெர்மென் - திண்டுக்கல் 4. சுபேதார் ஷேக் ஆதம் - வேலூர் கோட்டை 5. கர்னல் பேன்கோர்ட் - ஓடாநில
Answers
Answered by
1
பொருத்துதல்
- 1-உ, 2-இ, 3-ஆ, 4-அ, 5-ஈ
தீர்த்தகிரி
- திப்புவின் இறப்பிற்கு ஒரு கோட்டையினை எழுப்பிய தீர்த்தகிரி என்ற தீரன் சின்னமலை அந்த இடத்தினை விட்டு வெளியேறாமல் ஆங்கிலேயருடன் போரிட்டார்.
- இதனால் அந்த இடம் ஓடாநிலை என அழைக்கப்பட்டது.
கோபால நாயக்கர்
- கோபால நாயக்கர் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் திண்டுக்கல் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்கினார்.
பானெர்மென்
- மேஜர் பானெர்மென் இராமலிங்கர் என்பவரை தூது அனுப்பி, கட்டப்பொம்மனை சரணடையுமாறு கேட்டுக் கொண்டார்.
- ஆனால் சரணடைய கட்டப்பொம்மன் மறுத்து விட்டார்.
சுபேதார் ஷேக் ஆதம்
- வேலூர் புரட்சிக்கான ஏற்பாடுகளை செய்தவர்களில் சுபேதார் ஷேக் ஆதம் ஒருவர்.
கர்னல் பேன்கோர்ட்
- வேலூர் கோட்டைக் காவற்படையின் உயர் பொறுப்பினை வகித்தவர் கர்னல் பேன்கோர்ட் ஆவார்.
Answered by
5
⬇️⬇️⬇️⬇️
1மற்றும்
2மேற்கில்
3அமைய
4ப்பெற்ற
5களைக்
Similar questions