"குறியீடுகளைப் பொருத்துக அ) பெண் - 1) சமாதானம் ஆ) புறா - 2) வீரம் இ) தராசு - 3) விளக்கு ஈ) சிங்கம் - 4) நீதி அ) 2, 4, 1, 3 ஆ) 2, 4, 3, 1 இ) 3, 1, 4, 2 ஈ) 3, 1, 2, 4"
Answers
Answered by
0
Answer:
neengal tamilara
Explanation:
tamilraga irunthal brainliest mark it and ennai pinthodaravum
Answered by
0
3, 1, 4, 2
குறியீடு
- கவிதைகளில் குறியீடு அதிகமாக இடம் பெறுகின்றன.
- குறியீடு ஆனது ஆங்கிலத்தில் symbol என அழைக்கப்படுகிறது.
- Symbol என்பதற்கு ஒன்று சேர் என்று பொருள்.
- இரு பொருட்களுக்கு இடையே ஏதேனும் ஒரு வகையில் உறவு இருக்கும்.
- அது உருவ ஒற்றுமையாக இருக்கலாம் அல்லது அருவமான பண்பு ஒற்றுமையாக இருக்கலாம்.
(எ.கா)
- பெண்களை விளக்கு என அழைப்பதற்கு பண்பு காரணமாக உள்ளது.
- அதே போல சமாதானத்தின் குறியீடாக வெண்புறா என்ற பறவையும், நீதியின் குறியீடாக தராசு கருவியும், வீரத்தின் குறியீடாக சிங்கம் என்ற விலங்கும் பயன்படுத்தப்படுகிறது.
- இவ்வாறு மற்றொன்றை குறிப்பதாக உள்ள சொல் அல்லது பொருள் குறியீடு என அழைக்கப்படுகிறது.
Similar questions