India Languages, asked by Lathikaharini, 5 months ago

சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. மனமாற்றம்
2. ஏட்டுக் கல்வி
3. நல்லவர்கள்
4. சோம்பல்​

Attachments:

Answers

Answered by tamilselvan9486460
1

Answer:

1) நான் மனமாற்றம் அடைந்தேன்

2) ஏட்டுக் கல்வி வாழ்க்கைக்கு உதவாது

3) நல்லவர்கள் நல்லதையே செய்வர்

4) சோம்பல் தவிர், வெற்றி நிச்சயம்

Explanation:

✨ Hope it's helpful to you✨

Plzzzz mark me as a BRAINLIEST ANSWER

Similar questions