கீழ்க்காண்பனவற்றை காலவரிசைப்படி
ஒழுங்கு செய்யவும்.
1) வார்சா உடன்படிக்கை 2) சென்டோ
3) சீட்டோ 4) நேட்டோ
அ) 4 2 3 1 ஆ) 1 3 2 4
இ) 4 3 2 1 ஈ) 1 2 3 4
Answers
Answered by
1
காலம் அடிப்படையில் வரிசைப்படுத்துதல்
4 3 2 1
நேட்டோ
- மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு கூட்டு பாதுகாப்புத் தீர்வினை ஏற்படுத்திக் கொள்ள எண்ணி அதில் ஆர்வம் காட்டின.
- இதனால் 1948 மார்ச் மாதத்தில் நேட்டோ அமைப்பு உருவானது.
சீட்டோ
- 1954 செப்டம்பரில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நேட்டோ அமைப்பின் பிரதிநிதியாக உருவான அமைப்பு தான் சீட்டோ (SEATO) ஆகும்.
சென்டோ
- 1955 பிப்ரவரியில் சென்டோ அமைப்பதற்கான உடன்படிக்கை கையெழுத்தானது.
வார்சா உடன்படிக்கை
- 1955 மே மாதத்தில் சோவியத் ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடுகள் அனைத்தும் போலந்து நாட்டின் தலைநகரான வார்சா நகரில் பரஸ்பர நட்பு மற்றும் பரஸ்பர உதவி என்ற உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
- எனவே இந்த உடன்படிக்கை வார்சா உடன்படிக்கை என அழைக்கப்பட்டது.
Answered by
1
Explanation:
இ) 4 3 2 1
இது உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
History,
5 months ago
Political Science,
11 months ago
History,
11 months ago
Math,
1 year ago