India Languages, asked by clarijoy, 2 months ago

ஒவ்வொரு சொல்லையும் கொண்டு மூன்று
சொற்றொடர்களை அமைக்க
1) உழைப்பு
2) ஆரோக்கியம்
3) காலமும், கடமையும்
4) தேசிய ஒருமைப்பாடு
5) சேமிப்பு
6) அறிவியலும், வாழ்க்கையும்
7) உறைவிடம்
8) கைத்தொழில்
9) குறிக்கோள்
10)சுற்றுப்புறத்தூய்மை​

Answers

Answered by soumaryasoumalya12
0

Answer:

சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் துடிப்பான பெருமை, ஒருங்கிணைந்த கலாச்சாரம் மற்றும் தேசியத்துவத்தைப் போற்றி வலியுறுத்தும் வகையில், தேசிய ஒருமைப்பாட்டு வாரம் (“Qaumi Ekta Week), நாடு முழுவதும் நாளை தொடங்கி, 2018, நவம்பர் 25 வரை கொண்டாடப்பட உள்ளது.  இந்த வாரம் முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில், தினந்தோறும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இதன்படி, நவம்பர் 19, 2018 தேசிய ஒருமைப்பாட்டு தினமாகவும், 20 ஆம் தேதி சிறுபான்மையினர் நல தினமாகவும், 21 ஆம் தேதி மொழிவாரி நல்லிணக்க தினமாகவும், 22 ஆம் தேதி நலிவடைந்த பிரிவினர் தினமாகவும், 23 ஆம் தேதி கலாச்சார ஒற்றுமை தினமாகவும், 24 ஆம் தேதி மகளிர் தினமாகவும், 25 ஆம் தேதி பாதுகாப்பு தினமாகவும் கொண்டாடப்படும்.  

Explanation:

Answered by rd318835
0

Answer:

hi I also tamil. can u follo

Similar questions