India Languages, asked by vikash227264, 1 month ago

குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆகியவை பெரும் மாத்திரை? 

1.மூன்று மாத்திரை
2.இரண்டு மாத்திரை
3.அரை மாத்திரை
4.கால் மாத்திரை​

Answers

Answered by shadana6c
5

Answer:

அரை மாத்திரை

Explanation:

mark me as brainlist

Similar questions