World Languages, asked by shaaronj8, 22 days ago

கீழுள்ள சொற்களை வாக்கியத்தில் எழுதுக.

1) எல்லோரும்

2) தத்தம்

3) வரவில்லை

4) தலைமேல்

5) சலிப்படைந்து

6) முயன்றும்

7) யுக்திகளை

8) உபாயம்

9) முணுமுணுத்து

10) வரவழைத்து

Answers

Answered by panjalashreyan
0

Answer:

3) வரவில்லை

4) தலைமேல்

5) சலிப்படைந்து

3) வரவில்லை

4) தலைமேல்

6) முயன்றும்

Answered by ravi2303kumar
0

Answer:

1) எல்லோரும் -

தேசியகீதம் இசைக்கும் போது எல்லோரும் எழுந்து நிற்க வேண்டும்.

2) தத்தம் -

அனைவரும் தத்தம் பணியை செவ்வனே செய்ய வேண்டும்.

3) வரவில்லை -

நான் நேற்று பள்ளிக்கு வரவில்லை.

4) தலைமேல் -

பரதன் ராமனின் பாதுகையை தன் தலைமேல் வைத்து மரியாதை செய்தான்.

5) சலிப்படைந்து -

நீண்ட நேர காத்திருப்பால் அனைவரும் சலிப்படைந்து காணப்பட்டனர்.

6) முயன்றும் -

எவ்வளவு முயன்றும் முடியவில்லையே என எதற்கும் வருந்தாதே.

7) யுக்திகளை -

எதிரியின் போர் யுக்தியை முன்கூட்டியே கணிக்கும் மன்னன் வெற்றியைக் காண்கிறான்.

8) உபாயம் -

அனைத்து பிரச்சினைகளுக்கும் ஏதேனும் ஒரு உபாயம் உண்டு.

9) முணுமுணுத்து -

மற்றவரின் குறைகளை அவர் பின்னால் முணுமுணுத்து செல்லாமல் நேரில் நயமாக உரைக்க வேண்டும்.

10) வரவழைத்து -

மாணவரின் முன்னேற்றம் குறித்து அவர்களின் பெற்றோரை ஆசிரியர் வரவழைத்து கலந்துரையாடினார்.

Similar questions