பொருத்துக: 1)மது 2)வாவி 3)கோடு 4)மேதி ஆச்சா மரம் குளக்கரை - எருமைக்கடா - தேன் 5)சாலம் எருமை 6)பகடு பொய்கை
Attachments:
Answers
Answered by
0
Answer:
மது – தேன்
வாவி – பொய்கை
கோடு – குளக்கரை
மேதி – எருமை
சாலம் – ஆச்சா மரம்
பகடு – எருமைக்கடா
Explanation:
Hope it helps
And Please mark me as a brainlist
Similar questions