பொருள் வேறுபாடு அறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக
1.அரம்,அறம்
2.அரி,அறி
3.அரை,அறை
4.அருகே,அறுகு
5.இரை,இறை
don't spam or post unrevalent answer
Answers
Answered by
51
1)
அரம்:
தச்சன் அரத்தால் மரத்தை அறுத்தான்.
அறம்:
அறம் செய்ய விரும்பு என்பது ஔவை
வாக்கு
2)
அரி:
அரியும் சிவனும் ஒன்று என்பது பெரியோர் கூறுவர்
அறி:
பெரியோரை மதித்து நடக்க வேண்டும் என்பதை பெற்றோர் சொல்ல கேட்டு அறிந்தேன்.
3)
அரை:
ஒரு பழத்தில் அரைபகுதியை என் தம்பிக்கு கொடுத்தேன்.
அறை:
என் வீட்டில் எனக்கென்று ஓர் அறை உள்ளது.
4) அருகே:
சூரியனுக்கு அருகே யாராலும் செல்ல
முடியாது
அறுகு:
ஆல் போல் தழைத்து அறுகு போல்
வேரூன்ற வேண்டும்
5)
இரை:
ஆடு புற்களை இரையாக எடுத்துக்கொள்ளும்.
இறை:
எந்த செயல் தொடங்கும்போதும் இறைவனை வேண்டுகிறேன்.
Answered by
12
Answer:
இனிய காலை வணக்கம்
Explanation:
இந்நாள் நன்னாளாக அமையட்டும்
Similar questions