நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய காலை __________
1ஓவியக்கலை 2இசைக்கலை 3பேச்சுக்களை
உரிய விடையைத் தேர்த்தெழுதுக
பேச்சுக்கலை
Answers
Answered by
0
ಯೌರ್ ಕ್ ಬ್ರಾ ಸಮ್ಜಹ್ ಮೇ ನಹೀ ಆಯಾ
Answered by
0
விடை:
நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை பேச்சுக்கலை
விளக்கம்:
மேடைப்பேச்சுக்குக் கருத்துக்களே உயிர்நாடி என்றாலும், அக்கருத்துக்களை வெளியிடும் மொழியும் முறையும் இன்றியமையா இடத்தைப் பெறுகின்றன. பேச்சுக்கலையில் வெற்றிபெற வலிமையான கருத்துக்கள் தேவை. ஆயினும், அவற்றைக் கேட்டார்ப் பிணிக்கும் வகையில் பேசத் தெரிதல்வேண்டும்.
பேச்சாளரின் நெஞ்சிலே உள்ள கருத்து, கேட்பவர்கள் நெஞ்சங்களிலே பாய்தல் வேண்டும். மின்சாரம் பாயக் கம்பி கருவியாக இருப்பது போலக் கருத்தை விளக்க மொழி கருவியாக உள்ளது. ஆதலால், பேசும் மொழி அழகியதாகவும், தெளிவாகவும், சிக்கலற்றதாகவும் இருத்தல் வேண்டும். அழகிய செஞ்சொற்களால் இனிமையாகவும் எளிமையாகவும் நுட்பமாகவும் கருத்தினை உணர்த்தவல்லதே சிறந்தமொழி நடை.
Similar questions