மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தவர் ______________
1பேரறிஞர் அண்ணா 2மு.வரதராசனார் 3திரு.விக
உரிய விடையைத் தேர்த்தெழுதுக
பேச்சுக்கலை
Answers
Answered by
0
Hey frnd what u have written ?? I am not getting u. .....
Sorry :(
Sorry :(
Answered by
0
விடை:
மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தவர் பேரறிஞர் அண்ணா
விளக்கம்:
பிறருக்கு எழுதி உணர்த்துவதனைக் காட்டிலும் இனியமுறையில் பேசி உணர்த்தும் மேடைப்பேச்சு மிக்க பலனைத் தரும் சிறப்பு மிக்கது. பேச்சுக்கலையில் பேச்சாளர் நெஞ்சில் உள்ள கருத்து, மின்சாரம். அந்த மின்சாரம் கேட்பவர் நெஞ்சில் பாயக் கருவியாய் இருக்கும் கம்பி, கருத்தை விளக்கும் மொழி. சொல்லக் கருதும் செய்தியைச் சுவையுடன், நிரல்பட, திறம்பட, தெளிவாய்ச் சொல்லுதல் வேண்டும்.
பேச்சில் உணர்ச்சி ஒளி மின்னுதல் வேண்டும்; ஊக்கம் துடித்தல் வேண்டும். இவையே மேடைப்பேச்சின் இன்றியமையாப் பொருண்மைகள் ஆகும். மேடைப்பேச்சில் தனக்கென தனி இடம் பிடித்து மக்கள் மனதை வென்றவர் பேரறிஞர் அண்ணா.
Similar questions