India Languages, asked by StarTbia, 1 year ago

புலவர் பொங்கற் புது நாள்களின் மாண்பினை உணர்ந்துகொண்டாடினார்
ஒருமைப் பன்மைப் பிழைநீக்கி எழுதுக/ Correct the singular plural errors
பேச்சுக்கலை

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


புலவர் பொங்கற் புது நாள்களின் மாண்பினை உணர்ந்து கொண்டாடினர்.

 

விளக்கம்:


இங்கு பொங்கற் புது நாள்கள் என்ற சொல் எண்ணிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பதால் "அர்" விகுதி பெற்று, கொண்டாடினர் என்று வரும்.


எண்ணிக்கையில்  ஒன்றைக் குறிப்பது ஒருமை. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை. முடிக்கும் சொல் இல்லையென்றால் ‘கள்’ என்ற விகுதி (இறுதி நிலை) சேர்த்துப் பன்மைப் பொருளைப் பெற வைப்பர்.


பிற எடுத்துக்காட்டுகள்:


உள்ளது, செய்தது, இருந்தது      - ஒருமை. 
உள்ளன, செய்தன, இருந்தன                   - பன்மை. 
பெண்கள், பயிலகங்கள், மாடுகள் - பன்மை. 

Similar questions