மேடைப்பேச்சுக்குக் கருத்துகளே உயிர்நாடி போன்றது.
ஒருமைப் பன்மைப் பிழைநீக்கி எழுதுக/ Correct the singular plural errors
பேச்சுக்கலை
Answers
Answered by
1
please write in English then I can help you
Answered by
0
விடை:
மேடைப்பேச்சுக்குக் கருத்துகளே உயிர்நாடி போன்றவை
விளக்கம்:
இங்கு கருத்துகள் என்ற சொல் எண்ணிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பதால் "அவை" விகுதி பெற்று, போன்றவை என்று வரும்.
எண்ணிக்கையில் ஒன்றைக் குறிப்பது ஒருமை. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை. முடிக்கும் சொல் இல்லையென்றால் ‘கள்’ என்ற விகுதி (இறுதி நிலை) சேர்த்துப் பன்மைப் பொருளைப் பெற வைப்பர்.
பிற எடுத்துக்காட்டுகள்:
உள்ளது, செய்தது, போன்றது - ஒருமை.
உள்ளன,
செய்தன, போன்றவை - பன்மை.
பெண்கள், பயிலகங்கள், மாடுகள் -
பன்மை.
நான், நீ, அவன், அவள், அது - ஒருமை.
நாம், நீர், அவர்கள், அவை - பன்மை.
Similar questions